Thursday 28 December 2017
Thursday 21 December 2017
GEOGRAPHY sslc ONE MARK
GEOGRAPHY sslc ONE MARK
சமூக அறிவியல்- புவியியல்
10-ம் வகுப்பு சமூக அறிவியல்
சமூக அறிவியல்- புவியியல்
10-ம் வகுப்பு சமூக அறிவியல்
புவியியல்
M.MARIA ANTHUVAN
GHS,KATTUKUDALOE
சரியான விடையை தேர்வு செய்
- இந்தியாவிற்கு ___________ யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது
- மேற்கு திசை
- தெற்கு திசை
- தென்கிழக்கு திசை
- தென்மேற்க்கு திசை
- பாக் நீர் சந்தி _____________- வை இந்தியாவிலிருந்து பிரிக்கிறது
- ஸ்ரீ லங்கா
- மியன்மார்
- மாலத்தீவுகள்
- இலட்சத்தீவுகள்
- இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு______ நடுவே செல்கிறது.
- அகமதாபாத்
- அலகாபாத்
- ஹைதராபாத்
- ஓளரங்காபாத்
- இந்தியாவின் மிக உயரமான சிகரம்
- எவரெஸ்ட் சிகரம்
- காட்வின் சிகரம்
- கஞ்சன் ஜங்கா
- தவளகிரி
- கங்கை ஆற்றின் பிறப்பிடம்
- யமுனோத்திரி
- சியாச்சின்
- கங்கோத்திரி
- காரக்கோரம்
- இமயமலைகள் _______ என அழைக்கப்படுகின்றன.
- பனி உறைவிடம்
- ஹிமாச்சல்
- சிவாலிக்
- ஹிமாத்ரி
- இந்தியாவில் நிலவுவது ____
- மித வெப்ப மண்டல காலநிலை
- வெப்ப மண்டல பருவக்காற்று காலநிலை
- ஈரப்பத காலநிலை
- குளிர் கால நிலை
- கடற்கரை பகுதிகளில் நிலவுவது _______ காலநிலை
- கண்ட கால நிலை
- சமமான காலநிலை
- ஈரப்பத காலநிலை
- வெப்ப காலநிலை
- மேற்கத்திய இடையுறுகளால் மழை பெரும் இடங்கள் __________
- பஞ்சாப்
- மும்பை
- அலகாபாத்
- சென்னை
- தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்
- ஆரவல்லி
- சாத்பூரா
- விந்தியா
- மைக்காலா
- கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயலின் பெயர்
- நார்வெஸ்டர்ஸ்
- லூ
- மாந்தூரல்
- பருவக்காற்று
- வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் _____ ஆகும்
- பாலை மண்
- சரளை மண்
- கருப்பு மண்
- வண்டல் மண்
- பருவக்காற்று காடுகள் ______ என்றும் அழைக்கப்படுகின்றன.
- அயன மண்டல பசுமை மாறாக்காடுகள்
- இலையுதிர் காடுகள்
- மாங்குரோவ் காடுகள்
- மலைக்காடுகள்
- மோனோசைட் மணலில் காணப்படும் தாது ____
- எண்ணெய்
- யுரேனியம்
- தோரியம்
- நிலக்கரி
- நெல் அதிகமாக விளையும் மண் ______
- கரிசல் மண்
- செம்மண்
- வண்டல் மண்
- சரளை மண்
- தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம்
- மலைச்சரிவுகள்
- சமவெளிகள்
- கடற்கரை சமவெளிகள்
- ஆற்றுப் பள்ளத்தாக்குகள்
- வறட்சியிலும் வளரும் பயிர்
- நெல்
- கோதுமை
- சணல்
- திணை வகை
- பருத்தி ஒரு ____
- உணவுப்பயிர்
- பணப்பயிர்
- தோட்டப்பயிர்
- திணைபயிர்
- நிலையான உணவுப் பயிர்கள்
- அரிசி மற்றும் கோதுமை
- காப்பி மற்றும் தேயிலை
- பருத்தி மற்றும் சணல்
- பழங்கள் மற்றும் காய்கறிகள்
- பருத்தி ஆலை ஒரு_____
- வேளாண்சார்ந்த தொழிலகம்
- கணிமம் சார்ந்த தொழிலகம்
- வனப்பொருள் சார்ந்த தொழிலகம்
- மென் பொருள் தொழிலகம்
- இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது____
- டெல்லி
- சென்னை
- மும்பை
- கொல்கத்தா
- டாடா எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்________
- துர்காபூர்
- பர்ன்பூர்
- ஜாம்ஷெட்புர்
- பிலாய்
- சோட்டா நாகபுரி பீடபூமி ______ வளத்திற்கு புகழ்பெற்றது.
- இயற்கை தாவரம்
- கனிம வளம்
- வண்டல் மண்
- பருத்தி
- மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது______
- கான்பூர்
- கோயம்புத்தூர்
- பெங்களூரு
- மதுரை
- ஓடைகளிலும் ஏரிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது_____
- நீர் மாசடைதல்
- மிகையூட்ட வளமுறுதல்
- காற்று மாசடைதல்
- ஒலிமாசடைதல்
- இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்_________
- வாகன புகை
- எரிமலை வெடிப்பு
- அனல் மின் சக்தி நிலையம்
- நீர் மின் சக்தி நிலையம்
- நீர் மாசடைவதை _____ என்றழைக்கிறோம்
- ஒலிமாசடைதல்
- காற்று மாசடைதல்
- நிலம் மாசடைதல்
- நீர் மாசடைதல்
- ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்____
- பல்கிளை வணிகம்
- பன்னாட்டு வணிகம்
- உள்நாட்டு வணிகம்
- பண்டமாற்று வணிகம்
- வணிகக் கூட்டமைப்புகள் ___ வணிக வளர்ச்சியை எளிதாக்குகின்றன.
- பல்கிளை வணிகம்
- நேரிணைவணிகம்
- உள்நாட்டு வணிகம்
- பன்னாட்டு வணிகம்
- நம் நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து _____
- வான் வழி
- சாலை வழி
- நீர் வழி
- குழாய் வழி
- இந்திய ரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம்_______
- மும்பை
- டெல்லி
- நாக்பூர்
- திருச்சி
- வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து_________
- வான் வழி
- சாலை வழி
- நீர் வழி
- இரயில் வழி
- வான்வழி புகைபடங்களை பயன்படுத்தி வரையப்படும் வரைப்படங்கள்_____
- செங்குத்து
- வான்வழி
- இயற்கை
- அரசியல்
- பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறையை ________ என்றழைக்கிறோம்.
- இலக்கு
- மூலம்
- உணரி
- பதிமம்
- மின் காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி ______
- இலக்கு
- உணரி
- பொருள்
- புகைப்பட கருவி
Subscribe to:
Posts (Atom)
-
History 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்