India Map Tamil Medium
Saturday, 14 December 2019
Sunday, 8 December 2019
Monday, 30 September 2019
Wednesday, 18 September 2019
Geography 1. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகால்மைப்பு
Geography 1. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகால்மைப்பு
1. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகால்மைப்பு
M.மரிய அந்துவான்
1. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகால்மைப்பு
M.மரிய அந்துவான்
அ.உ.ப. காட்டுக்கூடலூர்,
பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம்
- இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்
- 2500 கி.மீ
- 2933 கி.மீ
- 3214 கி.மீ
- 2814 கி.மீ
- தக்காண பீடபூமியின் பரப்பளவு …………………… சதுர கி.மீ ஆகும்
- 6 இலட்சம்
- 8 இலட்சம்
- 5 இலட்சம்
- 7 இலட்சம்
- பீகாரின் துயரம் என்று அனழக்கப்படும் ஆறு ----------------
- நர்மதா
- கோதாவரி
- கோசி
- தாமோதர்
- இந்தியாவின் தென்கோடி முனை ----------
- அந்தமான்
- கன்னியாகுமாரி
- இந்திராமுனை
- காவரட்தி
- இமயமனையின் கிழக்கு – மேற்கு பரவல்
- 2500 கி.மீ
- 2400 கி.மீ
- 800 கி.மீ
- 2200 கி.மீ
- பழவேற்காடு ஏரி ………………………… மாநிலங்களுக்கிடையே அனமந்துள்ளது
- மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
- ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
- இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்
- பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………….
- பாபர்
- தராய்
- பாங்கர்
- காதர்
- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ……………………
- ஊட்டி
- ஆனைமுடி
- கொடைக்கானல்
- ஜின்டாகடா
- மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ………………….. என அழைக்கப்படுகிறது.
- கடற்கரை
- தீபகற்பம்
- தீவு
- நீர்ச்சந்தி
- பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………….. ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
- கோவா
- மேற்கு வங்காளம்
- ஸ்ரீலங்கா
- மாலத்தீவு
- இந்தியா ………………. மாநிலங்களாகவும் …………….. யூனியன் பிரதேசங்களாகவும் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது(2019)
- 29 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள்
- 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள்
- 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள்
- 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள்
- இந்திய கடற்கரையின் மொத்த நீளம், தீவுக் கூட்டங்களையும் சேர்த்து ……………….. ஆகும்
- 7516.6 கி.மீ.
- 7625.6 கி.மீ.
- 7526.6 கி.மீ
- 7626.6 கி.மீ
- பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி ………………… மாநிலத்தில் அமைந்துள்ளது
- அஸ்ஸாம்
- பீகார்
- மேற்கு வங்காளம்
- மத்திய பிரதேசம்
- மேற்கு இமயமலைகளின் மற்றொரு பெயர் …………….
- பெரிய இமயமலை
- ட்ரான்ஸ் இமையமலை
- பூர்வாஞ்சல்
- ஹிமாத்ரி
- இந்தியா பரப்பளவில் உலகின் ……………….. பெரிய நாடாகும்.
- ஐந்தாவது
- ஏழாவது
- நான்காவது
- எட்டாவது
- காயல்கள் மற்றும் உப்பங்கழிகள் ………………… கடற்கரையில் காணப்படுகின்றன.
- கொங்கன்
- மலபார்
- சோழமண்டல
- வடசர்க்கார்
- தீபகற்ப பீடபீமியின் மிக உயர்ந்த சிகரம் ………………..
- கஞ்சன் ஜங்கா
- எவரெஸ்ட்
- ஆனைமுடி
- ஆரவல்லி
- தீபகற்ப பீடபூமி …………………. ல் இருந்து ……………… நோக்கி சரிந்துள்ளது
- மேற்கு, கிழக்கு
- வடக்கு, தெற்கு
- கிழக்கு, வடக்கு
- வடக்கு, தெற்கு
- . ………………… ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது
- தபதி
- சரஸ்வதி
- நர்மதை
- மகாநதி
- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் ………………….. இல் இனணகின்றன.
- ஆனைமுடி
- நீலகிரி
- ஊட்டி
- அகத்தியமலை
- இலட்சத்தீவுக் கூட்டங்களை ………………… கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது
- 10°
- 12°
- 8°
- 7°
- ………………….. ஏரி இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரியாகும்
- சிலிகா
- வேம்பநாடு
- புலிகாட்
- கோவளம்
- இந்தியாவிற்கு ------------------ல் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
- கிழக்கு
- தெற்கு
- மேற்கு
- வடக்கு
- இந்தியாவின் மிக உயரமான சிகரம் ------
- காட்வின் ஆஸ்டின்
- எவரெஸ்ட்
- கஞ்சன் ஜங்கா
- தவளகிரி
- இந்தியாவின் திட்ட நேரமானது கீரின்வீச் நேரத்தை விட -------- கூடுதலாக உள்ளது.
- 5 மணி 30 நிமிடம்
- 4 மணி 30 நிமிடம்
- 6 மணி 15 நிமிடம்
- 5 மணி 15 நிமிடம்
- இமயமலைகள் -------------- என்றும் அழைக்கப்படுகின்றன
- இமாச்சல்
- சிவாலிக்
- ஹிமாத்ரி
- பனி உறைவிடம்
- உலகின் கூரை என ------------------ அழைக்கப்படுகிறது.
- கைலாஷ்
- பாமீர் முடிச்சி
- லடாக்
- மவுண்ட் அபு
- இந்தியாவின் இயற்கை அமைப்பு ------------ பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்
- 3
- 4
- 5
- 6
- ஆரவல்லி மலைத்தொடரின்உயரமான சிகரம் ---------
- ஆனைமுடி
- குருசிகார்
- தவளகிரி
- எவரெஸ்ட்
- பிரம்மபுத்திரா ஆற்றின் பிறப்பிடம் -----------------------------
- கங்கோத்ரி
- யமுனோத்ரி
- மானசரோவர் ஏரி
- சில்கா ஏரி
Thursday, 12 September 2019
5. Social and Religious Reform Movements in the 19th Century
5. Social and Religious Reform Movements in the 19th Century
Wednesday, 14 August 2019
Subscribe to:
Posts (Atom)
-
கருத்து வரைபடம் - பத்தாம் வகுப்பு (அனைத்து பாடங்களும்) 10th Std. MIND MAPS தமிழ் வழி CLICK HERE Concept/Mind Map 10-ஆம் வகுப்பு மனவரைபடம்...
-
History 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்